யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் பாடல்கள்…
1. படம் – மாரி 2
பாடல் – ரவுடி பேபி…
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பார்வைகள் – 919,634,845
2. படம் – 3
பாடல் – ஒய் திஸ் கொலவெறி…
இசை – அனிருத்
பார்வைகள் – 236,653,904
3. படம் – கனா
பாடல் – வாயாடி பெத்த புள்ள…(பாடல் வரிகள்)
இசை – திபு நீனன் தாமஸ்
பார்வைகள் – 177,833,421
4. படம் – குலேபகாவலி
பாடல் – குலேபா…
இசை – விவேக் – மேர்வின்
பார்வைகள் – 157,533,480
5. படம் – நம்ம வீட்டு பிள்ளை
பாடல் – காந்தக் கண்ணழகி…
இசை – டி. இமான்
பார்வைகள் – 142,095,795
6. படம் – பேட்ட
பாடல் – மரண மாஸ்…
இசை – அனிருத்
பார்வைகள் – 140,850,861
7. படம் – சார்லி சாப்லின் 2
பாடல் – சின்ன மச்சான்…(பாடல் வரிகள்)
இசை – அம்ரிஷ்
பார்வைகள் – 134,940,252
8. படம் – விஸ்வாசம்
பாடல் – கண்ணான கண்ணே.. ( பாடல் வரிகள் )
இசை – டி. இமான்
பார்வைகள் – 130,800,715
9. படம் – மெர்சல்
பாடல் – ஆளப்போறன் தமிழன்…
இசை – ஏ.ஆர். ரகுமான்
பார்வைகள் – 126,694,918
10. படம் – லக்ஷ்மி
பாடல் – மொராக்கா…
இசை – சாம் சி.எஸ்
பார்வைகள் – 114,063,765