தமிழில் வெளிவந்த முதல் படம்

தமிழில் தயாரான முதல் படம் ‘கீசகவதம்’ 1918ம் ஆண்டு வெளிவந்தது.

இந்தப் படம் ஒரு ‘சைலன்ட்’ படம். அதாவது, படத்தில் ஒலி இருக்காது.

ஆர்.நடராஜ முதலியார் இந்தப் படத்தை தயாரித்து, இயக்கினார்.

இந்தப் படத்தில் ராஜு முதலியார் கீசகனாகவும், ஜீவரத்தினம் திரௌபதியாகவும் நடித்திருந்தனர்.

 

Read Previous

Star Vijay TV – Namma Ooru Connexion – Chance for the public audience

Read Next

தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்

Most Popular