Connexion, the popular game Show on STAR Vijay has been on air for over 3 years.
Enthusiastic viewers were guessing the answers in front of the television screen. Now the show is giving a chance for the public audience.
Following the success of the most popular TV show connexions. Connexion goes on ground with Namma Ooru Connexion.
Connexions will be on ground in various cities like, Chennai, Trichy and Coimbatore.
Recently the on ground happened at Coimbatore Hindustan college.
Namma Ooru Connexion will also travel to Chennai soon and reach out to the public to participate and have fun. Watch the show at 1 pm every Sunday on Vijay TV.
நம்ம ஊரு கனெக்ஷன்ஸ்
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான விளையாட்டு நிகழ்ச்சி கனெக்ஷன்ஸ்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அனைவரும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து, திரையில் வரும் க்ளூக்களை வைத்து கண்டுபுடிக்கும் நேயர்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறது கனெக்ஷன்ஸ் நிகழ்ச்சி. மக்களின் மத்தியில் மக்களை வைத்து நடக்க போகும் இந்த கனெக்ஷன்ஸ் நிகழ்ச்சிக்கு பெயர் நம்ம ஊரு கனெக்ஷன்ஸ்.
இந்த நம்ம ஊரு கனெக்ஷன்ஸ் கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் நடைபெற இருக்கிறது.
சமீபத்தில் கோவை மாநகரத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அடுத்து திருச்சியில் உள்ள நேயர்களுக்கு ஒரு வாய்ப்பு, விரைவில் கனெக்ஷன்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அறிவும் பொழுதுபோக்கும் கலந்த இந்த நிகழ்ச்சியை நீங்களும் நேரில் காணலாம். தவறாமல் விஜய் தொலைக்காட்சியை பாருங்கள். திருச்சியை அடுத்து சென்னை வாசிகள் தயாராக இருங்கள்.