சமுத்திரக்கனி நடிக்கும் ‘தடயம்’ வெப் சீரிஸ்

அஜய் கிருஷ்ணா தயாரிப்பில், நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, வெப்சீரிஸ் விரைவில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சமுத்திரக்கனி இயக்கநம் நடிப்பில் வெளியான ‘விநோதய சித்தம்’ படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதற்கடுத்து ஜீ 5 ஓடிடி தளத்திற்காக சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

காவல்துறை பின்னணியில் ஒரு த்ரில்லராக இத்தொடர் உருவாகியுள்ளது. அதன் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். விரைவில் மற்ற அறிவிப்புகள் வெளியாகும்.

Read Previous

‘காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியீடு

Read Next

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – படப்பிடிப்பு நிறைவு