ஜெயா டிவியில் அக்டோபர் 26 – திங்கள் முதல் நவம்பர் – 1 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
அக்டோபர் 26 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
உதிரிப் பூக்கள்
நடிப்பு – விஜயன், அஸ்வினி
அக்டோபர் 27 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
ஆனந்த ராகம்
நடிப்பு – சிவகுமார், ராதா
அக்டோபர் 28 – புதன் – பிற்பகல் 1.30 மணி
உள்ளம் கேட்குமே
நடிப்பு – ஆர்யா, ஷாம், அசின், பூஜா
அக்டோபர் 29 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
பாசம்
நடிப்பு – எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி
அக்டோபர் 29 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
உருமி
நடிப்பு – பிரபுதேவா, ஜெனிலியா
அக்டோபர் 30 – சனிக் கிழமை – பிற்பகல் 1.30 மணி
நிர்ணயம்
நடிப்பு – விக்ரம் ஆனந்த், ரெஜினா
நவம்பர் 1 – ஞாயிற்றுக் கிழமை
பிற்பகல் 1.30 மணி
இது நம்ம பூமி
நடிப்பு – கார்த்திக், குஷ்பு
மாலை 5.30 மணி
ஆஞ்சநேயா
நடிப்பு – அஜித், மீரா ஜாஸ்மின்