சிவாஜி கணேசன், பத்மினி இணைந்த படங்கள்

சிவாஜி கணேசன், பத்மினி இணைந்து நடித்த முதல் படம் 'பணம் (1952)'

தொடர்ந்து அவர்கள் இணைந்து நடித்த படங்கள் 

2. அன்பு (1953)

3. இல்லற ஜோதி (1954)

4. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)

5. தூக்குத் தூக்கி (1954)

6. எதிர்பாராதது (1954)

7. காவேரி (1955)

8. மங்கையர் திலகம் (1955)

9. கோடீஸ்வரன் (1955)

10. ராஜா ராணி (1956)

11. அமர தீபம் (1956)

12. புதையல் (1957)

13. பாக்யவதி (1957)

14. உத்தம புத்திரன் (1958)

15. சம்பூர்ண ராமாயணம் (1958)

16. தங்கப்பதுமை (1959)

17. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) 

18. மரகதம் (1959)

19. தெய்வப்பிறவி (1960)

20. ராஜபக்தி (1960)

21. பெற்ற மனம் (1960)

22. புனர்ஜென்மம் (1961)

23. ஸ்ரீ வள்ளி (1961)

24. செந்தாமரை (1962)

25. நான் வணங்கும் தெய்வம் (1963)

26. சரஸ்வதி சபதம் (1966)

27. பேசும் தெய்வம் (1967)

28. பாலாடை (1967)

29. திருவருட்செல்வர் (1967)

30. இரு மலர்கள் (1967)

31. திருமால் பெருமை (1968)

32. தில்லானா மோகனாம்பாள் (1968)

33. குருதட்சணை (1969)

34. விளையாட்டுப் பிள்ளை (1970)

35. வியட்நாம் வீடு (1970)

36. ராமன் எத்தனை ராமனடி (1970)

37. இரு துருவம் (1971)

38. குலமா குணமா (1971)

39. தேனும் பாலும் (1971)

40. தீபம் (1977) 

41. தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)

42. லட்சுமி வந்தாச்சு (1986)

Read Previous

பற்ற வைத்த நெருப்பொன்று – டீசர்

Read Next

விரைவில் ‘ஜெயில்’ முதல் பாடல்…

Most Popular