இன்று செப்டம்பர் 24, 2021 வெளியான படங்கள்…
சின்னஞ்சிறு கிளியே
தயாரிப்பு – செண்பா கிரியேஷன்ஸ்
இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை – மஸ்தான் காதர்
நடிப்பு – செந்தில்நாதன், சான்ட்ரா நாயர், குலப்புள்ளி லீலா, விக்ரமாதித்யன், அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம் மற்றும் பலர்
சூ மந்திரக்காளி
தயாரிப்பு – அன்னம் மீடியாஸ்
இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை
இசை – சதீஷ் ரகுநாதன், நவிப் முருகன்
நடிப்பு – கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ் மற்றும் பலர்
சிண்ட்ரெல்லா
தயாரிப்பு . எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்
இயக்கம் – வினூ வெங்கடேஷ்
இசை – அஸ்வமித்ரா
நடிப்பு – ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் பலர்
பேய் மாமா
தயாரிப்பு – பாக்கியம் சினிமாஸ்
இயக்கம் – ஷக்தி சிதம்பரம்
இசை – ராஜ் ஆர்யன்
நடிப்பு – யோகி பாபு, மாளவிகா மேனன் மற்றும் பலர்
பிறர் தர வாரா
தயாரிப்பு – எஆர்கே கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஏஆர் காமராஜ்
இசை – ஜாக் வாரியர்
நடிப்பு – கோவை ஏஆர் காமராஜ், சம்பத் ராம், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர்
வீராபுரம்
தயாரிப்பு – சுபம் கிரியேஷன்ஸ்
இயக்கம் – செந்தில்குமார்
இசை – ரித்தேஷ் – ஸ்ரீதர்
நடிப்பு – மகேஷ், மேக்னா மற்றும் பலர்
ஓடிடி ரிலீஸ்
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – (அமேசான் பிரைம்)
தயாரிப்பு – 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – அரிசில் மூர்த்தி
இசை – கிரிஷ்
நடிப்பு – மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் மற்றும் பலர்
நடுவன் – (சோனி லிவ்)
தயாரிப்பு – கியூ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – ஷாரங்
இசை – தரண்குமார்
நடிப்பு – பரத் நிவாஸ், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், அருவி பாலா மற்றும் பலர்