ராகவலா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ ஆரம்பம்

“பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா” ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு –  5 ஸ்டார்r கிரியேஷன்ஸ்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் 
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
 

Read Previous

MX Player – ‘குருதி ஆட்டம்’, புதிய க்ரைம் த்ரில்லர் தொடர்

Read Next

ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ டீசர்