இன்று நவம்பர் 20, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று நவம்பர் 20, 2020 வெளியாகும் படங்கள்…

புறநகர்

தயாரிப்பு – வள்ளியம்மாள் புரொடக்ஷன்
இயக்கம் – மின்னல் முருகன்
இசை – இந்திரஜித்
நடிப்பு – கமல் கோவிந்தராஸ், அஷ்வின் சந்திரசேகர், சுகன்யா

ரூட்டு

தயாரிப்பு – ஸரோமி மூவி கார்லண்டு
இயக்கம் – எ.சி.மணிகண்டன்
இசை – விஜய் பிரபு
நடிப்பு – கவித்ரன், மதுமிதா, அப்புக்குட்டி, மைம் கோபி

கோட்டா

தயாரிப்பு – டீம் எ வென்ச்சர்ஸ்
இயக்கம் – அமுதவாணன்
இசை – ஆலன் செபாஸ்டியன்
நடிப்பு – மாஸ்டர் பவாஸ், பேபி நிஹாரிகா

Read Previous

நவம்பர் 20ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

களத்தில் சந்திப்போம் – பிரண்ட்ஷிப் பாட்டு…