இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்…
காஞ்சனா 3
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
இயக்கம் – ராகவா லாரன்ஸ்
இசை – டூபாடூ
நடிப்பு – ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் பலர்
மெஹந்தி சர்க்கஸ்
தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் – சரவண ராஜேந்திரன்
இசை – ஷான் ரோல்டன்
நடிப்பு – ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மற்றும் பலர்
வெள்ளைப் பூக்கள்
தயாரிப்பு – இன்டஸ் கிரியேஷன்ஸ்
இயக்கம் – விவேக் இளங்கோவன்
இசை – ராம்கோபால்
நடிப்பு – விவேக், சார்லி, தேவ் மற்றும் பலர்