தமிழ்ப் படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகர்கள் நடிகைகள்

நடிகைகள் 

1. லட்சுமி – சில நேரங்களில் சில மனிதர்கள் (1976) 
2. ஷோபா – பசி (1979) 
3. சுஹாசினி – சிந்து பைரவி  (1985) 
4. அர்ச்சனா – வீடு (1988) 
5. பிரியாமணி – பருத்திவீரன் (2007) 
6. சரண்யா பொன்வண்ணன் – தென்மேற்குப் பருவக்காற்று (2010) 

நடிகர்கள் 

1. எம்.ஜி.ஆர் – ரிக்‌ஷாக்காரன் (1971) 
2. கமல்ஹாசன் – மூன்றாம் பிறை (1982) 
3. கமல்ஹாசன் – நாயகன் (1987) 
4. கமல்ஹாசன்  – இந்தியன் (1996) 
5. விக்ரம் – பிதாமகன் (2003) 
6. பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம் (2008) 
7. தனுஷ் – ஆடுகளம் (2011) 

Read Previous

எம்.ஜி.ஆர், கே.வி.மகாதேவன் இணைந்த படங்கள்

Read Next

பெண்குயின் – டீசர்