எம்.ஜி.ஆர், சரோஜா தேவி இணைந்த படங்கள்

எம்.ஜி.ஆர், சரோஜா தேவி இணைந்த முதல் படம் ‘ நாடோடி மன்னன் (1958)

தொடர்ந்து அவர்கள் இணைந்த நடித்த படங்கள் 

2. திருடாதே (1961)

3. தாய் சொல்லை தட்டாதே (1961)

4. மாடப்புறா (1962)

5. தாயை காத்த தனயன் (1962) 

6. குடும்ப தலைவன் (1962)

7. பாசம் (1962)

8. பணத்தோட்டம் (1963)

9. நீதிக்குப்பின் பாசம் (1963)

10 . தர்மம் தலைகாக்கும் (1963)

11. பெரிய இடத்து பெண் (1963)

12. என் கடமை (1963)

13. பணக்கார குடும்பம் (1964)

14. தெய்வத்தாய் (1964)15.

15. படகோட்டி (1964)

16. தாயின் மடியில் 

17. எங்க வீட்டுப் பிள்ளை (1965)

18. கலங்கரை விளக்கம் (1965)

19. ஆசை முகம் (1965)

20. அன்பே வா (1966)

21. நான் ஆணையிட்டால் (1966)

22. நாடோடி (1966)

23. பறக்கும் பாவை (1966)

24. தாலி பாக்கியம் (1966)

25. பெற்றால்தான் பிள்ளையா (1966)

26. அரச கட்டளை (1967)
 

Read Previous

விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’, புத்தம் புதிய தொடர்

Read Next

‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலைப் பற்றி வசந்தபாலன்