விஜய் நடித்து கடந்த வாரம் வெளியான படம் லியோ.
முதல் நாளில் 148 கோடி வசூல் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். அதன் பின் வசூல் எவ்வளவு என்று அறிவிக்கவில்லை.
தற்போது ஏழு நாள் வசூல் ஆக 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையில் எந்த ஒரு படமும் 7 நாட்களில் இவ்வளவு தொகையை வசூலித்தது இல்லை.
இந்த அறிவிப்பில் “பல ராஜாக்களை பார்த்தாச்சுமா நீ உரசாம ஓடிடு என குறிப்பிட்டுள்ளார்கள்.