இளையராஜா, பாரதிராஜா இணைந்த படங்கள்

 இளையராஜா, பாரதிராஜா இணைந்த முதல் படம் 'பதினாறு வயதினிலே (1977)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. கிழக்கே போகும் ரயில் (1978) 

3. சிகப்பு ரோஜாக்கள் (1978)

4. புதிய வார்ப்புகள் (1979)

5. நிறம் மாறாத பூக்கள் (1979)

6. நிழல்கள் (1980)

7. அலைகள் ஓய்வதில்லை (1981)

8. டிக் டிக் டிக் (1981)

9. காதல் ஓவியம் (1982)

10. வாலிபமே வா வா (1982)

11. மண்வாசனை (1983)

12. புதுமைப் பெண் (1984)

13. ஒரு கைதியின் டைரி (1985)

14. முதல் மரியாதை (1985)

15. கடலோரக் கவிதைகள் (1989)

16. என் உயிர்த் தோழன் (1990)

17. புது நெல்லு புது நாத்து (1991)

18. நாடோடித் தென்றல் (1992)

கடந்த 28 வருடங்களாக இளையராஜா, பாரதிராஜா  கூட்டணியில் எந்த படமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read Previous

திரைப்படமாகும் கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு

Read Next

சந்திரமுகி 2 நடிக்கவில்லை, சிம்ரன் தகவல்

Most Popular