இன்று ஏப்ரல் 2, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று ஏப்ரல் 2, 2021 வெளியாகும் படங்கள்…

சுல்தான் 

தயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – பாக்யராஜ் கண்ணன்
இசை – விவேக் மெர்வின் 
நடிப்பு – கார்த்தி, ராஷ்மிகா மந்தனா

மஞ்ச சட்ட பச்ச சட்ட

தயாரிப்பு – சின்னசாமி சினி கிரேஷன்ஸ் 
இயக்கம் – தம்பாகுட்டி பாம்பராஸ்கி 
இசை –  கணேஷ் ராகவேந்திரா 
நடிப்பு – குரு சோமசுந்தரம், ரேணு சௌந்தர் 

கால் டாக்ஸி 

தயாரிப்பு – கே டி கம்பைன்ஸ் 
இயக்கம் – பா பாண்டியன் 
இசை – பாணர் 
நடிப்பு – சந்தோஷ் சரவணன், அஷ்வினி

Read Previous

ஏப்ரல் 2ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

கலர்ஸ் தமிழ் – சண்டே கொண்டாட்டத்தில் ‘சர்பத்’ படக்குழுவினர்

Most Popular