இன்று டிசம்பர் 25, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று டிசம்பர் 25, 2020 வெளியாகும் படங்கள்…

சித்திரமே சொல்லடி

தயாரிப்பு – எம் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கௌரி ஷங்கர்  
நடிப்பு – கூல் சுரேஷ், கோபிகா நாயர் 

சியான்கள் 

தயாரிப்பு – கே எல் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – வைகறை பாலன் 
இசை – முத்தமிழ் ஆர் எம் எஸ் 
நடிப்பு – குன்றை வேந்தன் கரிகாலன், ரிஷா 

மந்திர பலகை 

தயாரிப்பு – குமரன் ட்ரீம் ஒர்க்ஸ் 
இயக்கம் – சம்பத்

தப்பா யோசிக்காதிங்க 

தயாரிப்பு – நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சுல்தான் எஸ்   
இசை – ஸ்டீபன் சதிஷ் 
நடிப்பு – ஜோதிஷா அம்மு, சதிஷ் 

தூங்காத கண்கள் 

தயாரிப்பு – வெற்றி பிலிம்ஸ் 
இயக்கம் –  வினு 
இசை –  இளங்கோ கலைவாணன் 
நடிப்பு – துரை சுதாகர்

உயிர்கொடி 

தயாரிப்பு – ஜெயக்கொடி பிக்சர்ஸ் 
இயக்கம் – பி ஆர் ரவி  
இசை – விக்னேஷ் பாஸ்கர் 
நடிப்பு – அஞ்சனா 
 

Read Previous

டிசம்பர் 25ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

டிசம்பர் 26ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular