இது வேதாளம் சொல்லும் கதை – டீசர்
சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர். முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் 8 முக்கிய…