1. Home
  2. Videos

Category: Videos

விஸ்வாசம் – மோஷன் போஸ்டர்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்…  

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நிணன் தாமஸ் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.

2.0 – எந்திர லோகத்து சுந்தரியே….பாடல் வீடியோ….

ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படத்தின் எந்திர லோகத்து சுந்தரியே…பாடல் வீடியோ…

சர்வம் தாள மயம் – டீசர்

மைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.

சீதக்காதி – டிரைலர்

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கும் படம் சீதக்காதி.

சர்கார் – ஓஎம்ஜி பொண்ணு….பாடல் வீடியோ

சர்கார் படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் விவேக் வரிகளில் சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி பாடிய ‘ஓஎம்ஜி பொண்ணு….’ பாடல் வீடியோ…

திமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள் வீடியோ…

காற்றின் மொழி – டிரைலர்

ராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ள படம் காற்றின் மொழி.

அடங்க மறு – டிரைலர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.