கே.விஸ்வநாத்.. அழகியலை வார்த்தெடுத்த திரைச் சிற்பி..
வாழ்க்கையில் தாமதமாக வெற்றியை நெருங்கு பவர்கள், பின்னாளில் பெரிய சாதனையாளராகவே மாறிவிடுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இயக்குநர் கே.விஸ்வநாத்..
வாழ்க்கையில் தாமதமாக வெற்றியை நெருங்கு பவர்கள், பின்னாளில் பெரிய சாதனையாளராகவே மாறிவிடுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இயக்குநர் கே.விஸ்வநாத்..
அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது “சண்டே”. படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
ஜாலியான ஃபீல் குட் படமாக “காதல் கண்டிசன்ஸ் அப்ளை” இருக்கும் என இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா பேச்சு
‘குரங்கு பொம்மை’ படத்தினை இயக்கிய நித்திலனோடு கைகோர்த்திருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி
படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் இல்லை என்று தனது ரன் பேபி ரன் படம் குறித்து நடிகர் ஆர் ஜே பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் சமந்தா நடிக்கவிருக்கிறார் என்பதை ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.
பா ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்கும் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தளபதி 67 படத்திற்காக விஜய்யும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கிறது ஒன்றல்ல ஐந்து நிமிடம்
நானி நடித்து உருவாகியிருக்கும் தசரா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.