சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் !!
வயாகாம்18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் விறுவிறுப்பான மாயாஜால நெடுந்தொடர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரியின் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!
VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில்
பாண்டிச்சேரி பட்டறையில் நடிப்பை மெருகேற்றிய மானசா
தமன் குமார் நடிக்கும் ஒரு நொடி