‘சகலகலா வல்லவன்’ இன்று இசை வெளியீடு

சுராஜ் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘சகலகலா வல்லவன்’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற உள்ளது.

மதியம் 2 மணிக்கு ரேடியோ மிர்ச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் தமன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாதம் 31ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

Zero – Official Teaser 2

Read Next

எம்.எஸ்.விக்கு இளையராஜா நடத்தும் இசை அஞ்சலி