‘ஸ்ட்ராபெரி’ – செப்டம்பர் 11 ரிலீஸ்…

தேசிய விருது பெற்ற பிரபல கவிஞரான பா. விஜய் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஸ்ட்ராபெரி’.

இந்தப் படத்தை இயக்குவதுடன் நாயகனாகவு நடித்துள்ளபார் பா.விஜய். இவரது ஜோடியாக அவ்னி மோடி நடிக்க மற்றும் சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், தம்பி ராமையா, தேவயானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஒரு கமர்ஷியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நல்லாசியுடன் இப்படம் வெளியாகிறது.

 

Read Previous

Strawberry – Official Trailer

Read Next

Grand reception it was

Most Popular