கரு நீலம் என்ற யு டியூப் இணையதளத்தில் இயக்குனர் கரு பழனியப்பன் பேசியிருக்கும் வீடியோ…
தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – அலசி ஆராயும் கரு.பழனியப்பன்
* சிஸ்டம் சரி இல்லை,
* வெற்றிடம் இருக்கிறது,
* ரஜினி யின் அரசியல் ஆன்மீக அரசியலா? சாதி அரசியலா?,
* சொந்த பிரச்சனைகாக கோட்டை செல்வாக்கை பயன்படுத்திய ரஜினி!
* தமிழ் படித்தால் தமிழகம் வளராது!
* யாரை தேர் ஏற்ற தெருவிற்கு வருகிறார் ரஜினி,
* அரசியலில் Substitute ஆக களம் இறங்குகிறார ரஜினி
* அலசி ஆராயும் இயக்குநர் கரு பழனியப்பன்.