தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியல்…200 கோடி வரையிலான படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
1.விஸ்வாசம் – ₹180+ கோடி
2. காலா – ₹160+ கோடி
3. விவேகம் – ₹160+ கோடி
4. லிங்கா – ₹150+ கோடி
5. அண்ணாத்த – ₹150+ கோடி
6. இந்தியன் 2 – ₹150+ கோடி
7. தெறி – ₹150+ கோடி
8. வலிமை – ₹150+ கோடி
9. டிராகன் – ₹150+ கோடி
10. சிவாஜி – ₹140+ கோடி
11. துப்பாக்கி – ₹130+ கோடி
12. கத்தி – ₹130+ கோடி
13. விடாமுயற்சி – ₹130+ கோடி
14. காஞ்சனா 3 – ₹130+ கோடி
15. வேதாளம் – ₹130+ கோடி
16. 24 – ₹130+ கோடி
17. காஞ்சனா 2 – ₹120+ கோடி
18. சிங்கம் 2 – ₹120+ கோடி
19. பைரவா – ₹110+ கோடி
20. சிங்கம் 3 – ₹110+ கோடி
21. டான் – ₹110+ கோடி
22. வாத்தி – ₹110+ கோடி
23. திருச்சிற்றம்பலம் – ₹110+ கோடி
24. நேர்கொண்ட பார்வை – ₹100+ கோடி
25. காப்பான் – ₹100+ கோடி
26. அசுரன் – ₹100+ கோடி
27. கைதி – ₹100+ கோடி
28. டாக்டர் – ₹100+ கோடி
29. கேப்டன் மில்லர் – ₹100+ கோடி
30. அரண்மனை 4 – ₹100+ கோடி
31. டியூட் – ₹100+ கோடி
32. தலைவன் தலைவி – ₹100+ கோடி
33. மதராஸி – ₹100+ கோடி
34. மார்க் ஆண்டனி – ₹100+ கோடி
குறிப்பு – மேற்குறிப்பிட்ட ஒரு சில விவரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவை, மற்றவை திரையுலகில், சமூக வலைத்தளங்களில் பரவிய வசூல் நிலவரங்களின் தொகுப்பு.
வசூல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவும்.