இன்று அக்டோபர் 22, 2021 வெளியான படங்கள்..
ஓ மணப்பெண்ணே (ஓடிடி)
தயாரிப்பு – ஏ ஸ்டுடியோஸ், எஸ்பி சினிமாஸ்
இயக்கம் – கார்த்திக் சுந்தர்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
அகடு
தயாரிப்பு – சௌந்தர்யன் பிக்சர்ஸ்
இயக்கம் – எஸ். சுரேஷ்குமார்
இசை – ஜான் சிவநேசன்
நடிப்பு – ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர்
பில்டர் கோல்டு
தயாரிப்பு – சர்வைவல் பிக்சர்ஸ்
இயக்கம் – விஜயபாஸ்கர்
இசை – ஹுமார் எழிலன்
நடிப்பு – விஜயபாஸ்கர், டோராஸ்ரீ
காயம்
தயாரிப்பு – மாறா மூவீஸ்
இயக்கம் – தமிழ்ச்செல்வன்
இசை – நல்ல தம்பி
கள்ளச் சிரிப்பழகி
தயாரிப்பு – அப்பா அம்மா பிலிம்ஸ்
இயக்கம் – தேயனேஷ்வரன்
நறுவி
தயாரிப்பு – ஒன்டே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ராஜா முரளிதரன்
இசை – கிறிஸ்டி
இன்ஷா அல்லாஹ்
தயாரிப்பு – நேசம் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எஸ்பிபி பாஸ்கரன்