இன்றைய ரிலீஸ்… – 2 படங்கள்

இன்று 30 ஜனவரி 2014 , வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

இங்க என்ன சொல்லுது

ninaithathu yaaro_00007

விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி. செல்வா இயக்கத்தில் தரண் குமார் இசையமைத்துள்ள படம். விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, ஆன்ட்ரியா நடித்திருக்கிறார்கள்.

நினைத்தது யாரோ

inga enna solluthu_00003

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் பால்ராஜ் இசையமைப்பில் ரிஜித், நிமிஷா, கார்த்திக் யோகி, அசார், அஷ்வத், ரித்விகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

Read Next

சிம்பு – நயன்தாரா புது காதல் கதை…