ஒரே படத்தில் அ, அ, அ, அ…

ajith 1702தலைப்பை பார்த்து எதுவும் குழம்பிடாதீங்க…தமிழ் சினிமாவுல ‘அ’ வரிசை நடிகர்கள், நடிகைகள் நிறையவே இருக்கிறதால சும்மா….ஒரு ரைமிங்கா வச்சது.

விஷயம் என்னன்னா…அஜித் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்துல நடிக்கப் போற படத்துலதான் இத்தனை ‘அ’ ஒண்ணா சேரப் போறாங்களாம்.

படத்தோ நாயகன் அஜித், நாயகி அனுஷ்கா, வில்லனா நடிக்கப் போற அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய். நாலு பேரோட முதல் எழுத்துமே ‘அ’-லதான் ஆரம்பிக்குது…அடடா…என்ன ஒரு ஒற்றுமை…

‘ஆரம்பம்’ படம் தயாரிப்புல இருக்கும் போதே அதே நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு படம் பண்ணித் தர்றதா அஜித் சொல்லி, கௌதம் மேனன்தான் இயக்கப் போறதா அதிகாரப்பூர்வமா அறிவிப்பும் செஞ்சாங்க.

அநேகமா, இன்னும் சில நாட்கள்ல இந்த படத்தைப் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.

Read Previous

என்னைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்… – விவேக்

Read Next

‘மான் கராத்தே’ – ‘அட்வான்ஸ் புக்கிங்’ அமோக வரவேற்பு…