இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று ஏப்ரல் 4, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

மான் கராத்தே

maan karate_00006

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, திருக்குமரன் இயக்கியிருக்கும் படம். இசை – அனிருத். சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

OKMK 3103_00010

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வழங்க மோகனா மூவீஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடராஜன் சங்கரன் இசையமைப்பில் அருள்நிதி, அஷ்ரிதா, பிந்து மாதவி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கூட்டம்

koottam

மம்மூத் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் எம்.ஆர்.ஜீவன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள படம். நவீன் சந்திரா, பியா, கிஷோர், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

‘மான் கராத்தே’ துபாயில் அட்டகாச வரவேற்பு…

Read Next

கொலை மிரட்டல் – இயக்குனர் மீது நடிகை சுஜிபாலா புகார்…