இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 18 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

தெனாலிராமன்

Tenaliraman 0104_00015

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் வடிவேலு, மீனாட்சி தீட்சித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டமால் டுமீல்

damal dumeel sri

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீ இயக்கத்தில் தமன் இசையமைப்பில் வைபவ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தலைவன்

thalaivan_00008

ப்ளூ ஓசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் செல்வன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையைமப்பில் பாஸ், நிகிஷா பட்டேல், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கற்பவை கற்றபின்

karpavai katrapin

பட்டுராம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பட்டுராம் செந்தில் இயக்கத்தில் இந்திரவர்மன் இசையமைப்பில் மது, அபிநிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ – முக்கோண ஆக்சன் கதை…

Read Next

18 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’