இன்று அக்டோபர் 2, 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
யான்
ஆர்எஸ் இன்போடைன்மென்ட் தயாரிப்பில் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
ட்ரிபிள் வி ரிக்கார்ட்ஸ் தயாரிப்பில் கே. ராமு இயக்கத்தில் ஸ்ரீநாத் இசையமைப்பில் விஜய் வசந்த், ரஸ்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நாளை முதல் (அக்டோபர் 3 )
நான் பொன்னொன்று கண்டேன்
போரஸ் சினிமாஸ் தயாரிப்பில் சஞ்ஜீவ் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அழகன் பொன்ராஜ் இசையமைப்பில் அஸ்வின்ராஜ், அனாமிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


