ஜெயா டிவி – ஏப்ரல் 6 – 12 – திரைப்படங்கள்

ஜெயா டிவியில் ஏப்ரல் 6 திங்கள் முதல் ஏப்ரல் 12 ஞாயிறு வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஏப்ரல் 6திங்கள்

ஆறிலிருந்து அறுபது வரை

நடிப்பு – ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி

ஏப்ரல் 7செவ்வாய்

நிலாவே வா

நடிப்பு – விஜய், சுவலட்சுமி

ஏப்ரல் 8புதன்

ஒரு கைதியின் டைரி

நடிப்பு – கமல்ஹாசன், ரேவதி

ஏப்ரல் 9வியாழன்

இது நம்ம ஆளு

நடிப்பு – பாக்யராஜ், ஷோபனா

ஏப்ரல் 10வெள்ளி

கல்யாணப் பரிசு

நடிப்பு – ஜெமினி கணேசன், சாவித்திரி

ஏப்ரல் 11 சனி

கீதாஞ்சலி

நடிப்பு – முரளி, நளினி, பவ்யா

ஏப்ரல் 12 – ஞாயிறு

கோச்சடையான்  

நடிப்பு – ரஜினிகாந்த், தீபிகா படுகோனே

Read Previous

Arputham Tharum Alayangal Reaching 100th Episode

Read Next

Eli – On Social Media