தனுஷிற்கு ஜோடியானார் ராஷ்மிகா!
தனுஷின் 51வது படத்தில் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தனுஷின் 51வது படத்தில் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
புஷ்பா 2 படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஷ்மிகா மந்தனா நடிக்க ரெயின்போ என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.