மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற “அச்சம் என்பது இல்லையே” பட டீசர்!
‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது, இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ - மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளது.