’என் டி ஆர் 30’ படத்திற்கு தேவாரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.!
'என்டிஆர் 30' படத்திற்கு 'தேவாரா' என்று பெயரிடப்பட்டு, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார்