ஜீ தமிழ் – புதிய நிகழ்ச்சி ‘ஜீ சூப்பர் பேமிலி’
ஜீ தமிழ் டிவியில் ‘மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் கில்லாடி’ முதல் ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்’ வரை பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை. அதோ போன்றதொரு நிகழ்ச்சியாக ‘ஜீ சூப்பர் பேமிலி’ என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறு முதல் ஆரம்பித்துள்ளார்கள். ‘செம்பருத்தி, யாரடி நீ…