ஜீ தமிழ் – ஜீ ஹவுஸ் பார்ட்டி, புதிய ஆன்லைன் மியூசிக்கல் கேம் ஷோ
கோவிட்-19 கொள்ளை நோய் உலகத்தின் இயக்கத்தையே நிறுத்தியுள்ள சூழலில், ஜீ தமிழ் தனது பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் புதுமையான நிகழ்ச்சியை வழங்க உள்ளது. சிக்கலான தருணங்களில் பார்வையாளர்களை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மகிழ்ச்சியாக வைத்திருக்க, தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, ‘ஜீ ஹவுஸ் பார்டி’ என்னும் நிகழ்ச்சியை ஜீ தமிழ்…