யு டியூப் – டாப் 10 தமிழ் சினிமா பாடல்கள்
இன்றைய இணைய உலகில் யு டியூப் வீடியோ வலைதளத்திற்கு தனிப் பெரும் வரவேற்பு இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யு டியுபில் புதிய சாதனையைப் படைத்த பிறகு யு டியூபை…