வௌவல்ஸ் – விமர்சனம்
ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஐந்து வெவ்வேறு குறும்படங்களை உருவாக்கி, அவற்றை ஒரு முழு நீளத் திரைப்படமாக இணைத்து வழங்கியிருப்பது தான் 'வௌவல்ஸ்'

திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ள ஐந்து கதைகளைக் கொண்ட ‘வவ்வல்ஸ்’,