பா ரஞ்சித் இயக்கத்தில் ‘விக்ரம் 61’ பூஜையுடன் ஆரம்பம்
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.