வேலைக்காரன் – விஜய் டிவியில் ஆரம்பமாகும் புதிய தொடர்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் “பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி” ஆகிய தொடர்கள் தமிழ்நாடு பார்வையாளர்களைக் கவர்ந்து அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் முன்னிலையில் இருக்கிறது. ஈரமான ரோஜாவே, சுந்தரி நீயம் சுந்தரி நானும், தேன்மொழி பி.ஏ., அன்புடன் குஷி’ ஆகிய தொடர்களும் அதிகம் பார்க்கப்படும்…