வீரபாண்டியபுரம் – விமர்சனம்
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு படம். அதைச் சுற்றி ஊர் மோதல், காதல், பழிக்குப் பழி என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.