ஆக்சன் விருந்தாக அமைய இருக்கும் 'டைகர் 3' நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகிறது
அக்-16 ஆம் தேதி சல்மான்கானின் “டைகர் 3” ட்ரெய்லர் வெளிவருகிறது.