ஜீ தமிழ் – புதிய நகைச்சுவைத் தொடர் ‘திருமதி ஹிட்லர்’
ஜீ தமிழ் டிவியில் வரும் டிசம்பர் 14 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ‘திருமதி ஹிட்லர்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அழகிய இளம் பெண்ணும், துறுதுறுப்பானவருமான ஹாசினியைச் சுற்றி நிகழும் சுவாரசியமான, குதூகலமான நிகழ்வுகள்தான் இந்தத் தொடர். தன்னால் முடியாது…