திறந்திடு சீசே – விமர்சனம்
குடிப்பழக்கத்தின் தீமையைப் பற்றி பிரச்சார நெடி இல்லாமல் திகில் படமாக வந்திருக்கும் படம்தான் ‘திறந்திடு சீசே’. நிமேஷ் வர்ஷன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். அதிலும் படம் முழுவதும் ஒரு ‘பப்’புக்குள்ளேயே நகர்கிறது. அது வித்தியாசமாக இருந்தாலும்…