1. Home
  2. thamizhaga vetri kazhagam

Tag: thamizhaga vetri kazhagam

பொய்ப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள் – விஜய் பேச்சு

பொய்ப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள் – விஜய் பேச்சு

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.