அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா – சசிகுமார் நினைவலைகள்
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். “அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, மறுபடியும், சதிலீலாவதி” என சில முக்கிய படங்களை தமிழ் சினிமாவுக்காகக் கொடுத்திருக்கிறார். அவரைப் பற்றி இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டிருப்பதாவது, அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா! திடீரென ஒரு…