சுஷாந்த் சிங் நடித்த ‘தில் பேச்சரா’ டிரைலர் உலக சாதனை
மறைந்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த படம் ‘தில் பேச்சரா’. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், முகேஷ் சாப்ரா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஜான் கிரீன் எழுதி அதிகம் விற்கப்பட்ட…