சன்னி லியோன் நடிக்கும் ‘ஷெரோ’ படப்பிடிப்பு நிறைவு
ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் 'ஷெரோ'. இப்படத்தில் கதையின் நாயகியாக பாலிவுட் பிரபலம் சன்னி லியோன்
ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் 'ஷெரோ'. இப்படத்தில் கதையின் நாயகியாக பாலிவுட் பிரபலம் சன்னி லியோன்
ஹிந்தித் திரையுலகின் பரபரப்பான கிளாமர் நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.