கலர்ஸ் டிவியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த இந்த கொரானோ காலங்களில், தி ஆர்ட் ஆஃப் லிவிங்குடன் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி , தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைதி, ஞானம் மற்றும் நேர்மறை கருத்துக்களை எடுத்து வர முனைந்துள்ளது. சிந்தனையைத் தூண்டும் வகையான…