1. Home
  2. speech

Tag: speech

“நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற தலைப்பிற்காகவே படக்குழுவை வாழ்த்தலாம் – திருமாவளவன்

“நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற தலைப்பிற்காகவே படக்குழுவை வாழ்த்தலாம் – திருமாவளவன்

நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா, படக்குழுவினர் திரை…